ஹைக்கூ சரவெடி -13
படித்தும் மறக்கும்
கேள்வித்தாள்
ஆண்டுத்தேர்வு
====================================
நாளுகொரு தாவணி
மாற்றும் பெண்மணி
வான மகள்
====================================
வெள்ளையாய் பிள்ளை
வானவிதியில் உலா
அனாதையாய் நிலா
====================================
பிள்ளை கொடுமை
நிழல் தேடும் மனம்
முதியோர் இல்லம்
====================================