உன் வருகைக்காக....
பாதி எழுதி இன்னும்
முடிக்காத வரிகளில்
என் பேனா காகிதத்த்தில்...
அந்தி மாலையும்
அந்த நிலவும் வானில்
காத்திருக்கிறது
உன் வருகைக்காக
----கவின் சாரலன்
பாதி எழுதி இன்னும்
முடிக்காத வரிகளில்
என் பேனா காகிதத்த்தில்...
அந்தி மாலையும்
அந்த நிலவும் வானில்
காத்திருக்கிறது
உன் வருகைக்காக
----கவின் சாரலன்