வாழ்க்கை...

ஓடி,ஓடி உழைக்காமல்
ஓரிடத்தில் ஓடாமல் நின்று பார்.
உலகம் உனக்கு முன்னால் இருக்கும்.
உயர்வதர்க்காக ஓடி,ஓடி உழைத்து
ஒரு முறை உலகை திரும்பி பார்.
உலகம் உனக்கு பின்னால் இருக்கும்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (10-May-13, 12:54 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 139

மேலே