ஜனனம்

நம் ஜனனத்துடன்
கூடவே வருவது
இரண்டு விஷயங்கள்
ஒன்று விதி
மற்றொன்று மரணம்.

இவை இரண்டும்
நம்முடன் இருக்கும்
நமக்குத் தெரியாமலே.

விதியிடம் சொல்லிவிடுங்கள்
முயற்சி என்கிற நண்பன்
என்னுடன் இருக்கும் வரை
நீ சற்று ஓய்வெடு.

மரணத்தை
நண்பனாக்கிக்கொண்டு
சொல்லிவிடுங்கள்
நான் கூப்பிடும்வரை
என்னை தொந்தரவு
செய்யாதே.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (11-May-13, 3:11 pm)
Tanglish : jananam
பார்வை : 117

மேலே