இயலாதவர்கள்

முயற்சி செய்பவர்கள் யாரும்
இயலாதவர்கள் இல்லை !
முயலாமல் முடங்கி கிடக்கும்
அனைவருமே இயலாதவர்கள் தான் !

எழுதியவர் : கார்த்திக் (12-May-13, 8:53 am)
சேர்த்தது : pgrkavithai
பார்வை : 84

மேலே