கே இனியவன் -SMS கவிதைகள்

என் மீது விழுந்த உன் பார்வை
எனக்கு -வரமோ வதையோ
தெரியவில்லை-ஆனால்
எதுவாக இருந்தாலும் நீதான் என் உயிர் ..!!!
******************************
வெறும் என் கண்ணால் என்னைப்பார்த்தவன் ...
இப்போ உன் கண்ணால் என்னைப்பார்க்கிறேன் ...
எல்லாமே அழகாய் இருக்கிறது -உன்னைப்போல் ..!!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (12-May-13, 2:16 pm)
பார்வை : 138

மேலே