நட்பு என்பது

நாம் தோல்வியுறும் பொழுதுகளில்
நட்பு என்பது நம்பிக்கை
நாம் உடல் நலம் அற்ற பொழுதுகளில்
நட்பு என்பது பரிவு
நாம் காதல் இழந்த பொழுதுகளில்
நட்பு என்பது ஆறுதல்
நாம் விளையாடும் பொழுதுகளில்
நட்பு என்பது சந்தோசம்...!!!

எழுதியவர் : (3-Dec-10, 1:20 pm)
சேர்த்தது : renga
Tanglish : natpu enbathu
பார்வை : 1195

மேலே