நட்பு முறிவு

தேர்வு முடிந்த
கடைசி நாளில்
நினைவேட்டில்
கையொப்பம் வாங்குகிற
எவருக்கும்
தெரிவதில்லை
அது
ஒரு நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கை என்று......!!!!

எழுதியவர் : (3-Dec-10, 10:57 am)
சேர்த்தது : renga
பார்வை : 868

மேலே