அன்னையர் தின வாழ்த்துக்கள்

* கருவறை முதல்
கல்லறை வரை
அன்பு மட்டும் காட்டும்
ஒரே தெய்வம் "அன்னை"

* மண்ணை காக்க
தேச தாய் "பாரத மாத"
என்னை காக்க
பாச தாய் "பாரத அன்னை"

* கடவுள் காலடியில்
ஆயிரம் துன்பங்கள்
கொட்டிக்கிடைகிறது
அதற்க்கு அர்ச்சனை
செய்கிறாய்....
* அன்னை காலடியில்
ஆயிரம் இன்பங்கள்
கொட்டிக்கிடைகிறது
இதற்க்கு என்ன
செய்கிறாய்....????

* தெய்வத்தை தேடி
கோவிலுக்கு போகிறாய்
முதிறோர் இல்லைத்தை தேடி
தெய்வங்கள் போகிறது!!!

எழுதியவர் : இதயவன் (12-May-13, 2:31 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 167

மேலே