நீ இலகுவாக செய்துவிட்டாய் ...

நீ இலகுவாக செய்துவிட்டாய் ...

நீ தூக்கி எறிந்த -இதயம்
துடித்துக்கொண்டு இருக்கிறது -இறக்காமல்

நீ தூக்கி எறிந்த -உன் நினைவுகளும்
என் நினைவுகளோடு சேர்ந்து அழுகிரதடி

என் நரம்புகள் துடி துடித்து சாகுதடி

என் நரம்புகளில்
நகர் வலம் வரும்
உன் நினைவுகள்

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (13-May-13, 6:26 am)
பார்வை : 168

மேலே