வேறு வழி ?
அவளை பார்க்கும்போதல்லாம்
உடன் பரவசபடுகிறது
என் மனசு
நான் அரை பைதியமாகிவிட்டது
என் அறிவுக்கு புலப்பட்டது
மனசுக்கு
மட்டும் புலபடததால்
என்னை வெறுத்த அவளை
நான் இன்னமும் ரசித்து
காதலிகிறேன்...
இரவின் கனவுகளில்
பகலின் நிஜம்களில்
அனுதினமும் ....