அன்புள்ள Appa

அன்புள்ள அப்பா

அன்பு என்ற மூன்றெழுத்தில்
வந்தார் தந்தையாக
அறிவு என்ற மூன்றெழுத்தை
தந்தார் ஆசானாக
பாசம் என்ற மூன்றெழுத்தில்
வந்தார் தாயாக
இறப்பு என்ற நான்கெழுத்தில் மட்டும்
விட்டு சென்றார் தனியாக
தனிமை என்ற மூன்றெழுத்தில் மட்டும்
விட்டுச் சென்றார் கொடுமையாக
நினைவு என்ற மூன்றெழுத்தில்
வாழ்ந்தார் என்றும் என் அன்புள்ள அப்பாவாக

எழுதியவர் : (13-May-13, 4:17 pm)
பார்வை : 168

சிறந்த கவிதைகள்

மேலே