அப்பா...!

என் கால்
லேசாக தடுமாறினாலும்
பதறிப்போவார் அப்பா.

அப்போதெல்லாம் தோன்றும் -
நிச்சயம் அவர் கால் தடுமாறாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்.

எழுதியவர் : (13-May-13, 7:02 pm)
பார்வை : 84

மேலே