தொடர்ந்து தோற்றுப்போகிறோம்...!
நானும் என் அப்பாவும்
தொடர்ந்து தோற்றுப்போகிறோம்.
என்னை
திட்டுவது போல் நடிப்பதில் அவரும்.
அவரிடம்
கோபப்படுவது போல் நடிப்பதில் நானும்.
நானும் என் அப்பாவும்
தொடர்ந்து தோற்றுப்போகிறோம்.
என்னை
திட்டுவது போல் நடிப்பதில் அவரும்.
அவரிடம்
கோபப்படுவது போல் நடிப்பதில் நானும்.