அம்மா செல்லமா... அப்பா செல்லமா...
நான்
அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன் -
அப்பாவின் கழுத்தை
இறுக கட்டிக்கொண்டு
அம்மா செல்லம் என.
நான்
அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன் -
அப்பாவின் கழுத்தை
இறுக கட்டிக்கொண்டு
அம்மா செல்லம் என.