பெண்ணே...நீ

பெண்ணே கவனமாக தேடு
நண்பனை, தோழனை,
சக மனுசிதானே என்று - உன் முகத்தை
பார்த்து பேசும் நேரத்தை விட
முகத்துக்கு கீழே முந்தானை
காற்றில் கலையுமா என்று காத்திருக்கும்
ஆண்களே அதிகம் பெண்ணே...
பெண்ணே கவனமாக தேடு
நண்பனை, தோழனை
இன்டர்நெட்டில் சந்தித்தேன்
facebook இல் பேசினேன்
இத்தாலியில் இருக்கிறான் என்று
கனவில் மிதக்காதே
களவாடபடுவது உன் கற்பு மட்டும் அல்ல
நம் கலாச்சாரமும்தான்

எழுதியவர் : sangeethapriyan (3-Dec-10, 2:44 pm)
பார்வை : 496

மேலே