மிக்க நன்றி

உன்னை பார்த்த பின்பு தான்
உணர்ந்தேன் காதலின் அருமையை
அதன் வலியையும் உணர்ந்தேன்
உன் வெறுமையினால்..
அப்போது தான் தெரிந்தது
சில வலிகளிலும் சுகம் தானென்றும்..
அவ்வலிக்கு மருந்தும் நீதானென்று..

எழுதியவர் : gnanasekaran (14-May-13, 2:20 am)
சேர்த்தது : sekargnans
Tanglish : mikka nandri
பார்வை : 73

மேலே