பக்கம்
வாழ்கை புத்தகத்தில் எல்லா பகுதிகளும் உண்டு..
சில பக்கம் மகிழ்ச்சியாக,
சில பக்கம் சோகமாக....
சிலவை ஆச்சர்யமாக,
சிலவை பிரம்மிப்பாக...
சிலவை நாம் சிந்திக்கும்படியாக ,
இன்னும் சிலவை நாம் வியக்கும்படியாக...
ஆனால்...
பக்கங்களை திருப்பாமல் இருந்துவிட்டால்,
அடுத்த பக்கத்தில் இருக்கும் அற்புதம் தெரியாமலே போய்விடும்...