நிலா

இரவின் கவிதைக்கு வைத்த முற்றுபுள்ளி,
அழகின் தோற்றத்துக்கு கிடைத்த மொழி...
தேய்ந்தாலும் தோன்றும் அதிசயம்,
நினைவுகளின் சங்கமம்...
பெண்களின் அடையாளம்,
குழந்தையின் அழகு முகம்...
ஆண்களின் வர்ணனை,
காதலின் பரிகாசம்...
மொழிகளால் சொல்லமுடியாத அழகு,
கருங்கடலில் மிதந்து வரும் படகு,
என்றும் நிகர் இல்லை உனக்கு...

எழுதியவர் : அஸ்லூனா (14-May-13, 1:25 pm)
Tanglish : nila
பார்வை : 114

சிறந்த கவிதைகள்

மேலே