புகை பிடி

புற்று நோய் இலவசம்

புகை பிடிக்காமல் உன் வசம்

புகைபோக்கி தன் வசம்

புறப்பட்டு போகும் இதன் வசம்

புரியுமா எல்லாமே வி(ச)தி வசம்

எழுதியவர் : . ' . கவி (3-Dec-10, 6:38 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 604

மேலே