முத்தம்

முத்தம்
காதலின் தேசியமொழி
காதலரின் தனிமொழி
இது
அமைதி ஒப்பந்தம்
அன்பு புரட்சிக்கு!!

எழுதியவர் : nashe (15-May-13, 7:18 pm)
பார்வை : 123

மேலே