நீர் மரம்
நீரற்ற தேசம்
ஓர்
வேரற்ற தேசம்
ஆண்ட மன்னன் அசோகன்
ரோடோரம் மரம் நட்டான்
மக்களுக்கு நன்மை செய்தான்
இன்று
மரம் வெட்டியே
மன்னராக முயற்சி
நீரும் மரமும்
மானிட வாழ்வில்
பிரிக்க முடிய
வாழ்வாதாரம்
மனிதனோ அரசனோ
நீரும் மரமும் வாழா
முயற்சிப்போம்