உணர்வுக்கு மரியாதை
பாசம் வைப்போம்
பணம் பொருள்
ஈகோ இல்லாத
சொந்தங்களாக... !
அன்பை வளர்ப்போம்
கடமை கண்ணியம்
கட்டுப்பாடு என்று
அடிமை இல்லாத
உறவுகளாக...!
இரக்கம் வைப்போம்
உரிமையோடு
எல்லாவற்றையும்
உறவுகள் ஏசாமல்
ஏமாற்றாமல்
கொடையாக்கியே ...!
ஆசை வளர்ப்போம்
சொத்துக்களெல்லாம்
தமதாக்காமல்
அனைத்து ஏழைகளுக்கும்
வாழ்வளிப்போம் ....!
மனதை மனதோடு
மனதார வாழ்த்தி
மனமெல்லாம் நிறைய
வாழ்த்துவோம்
அனைத்து உள்ளங்களையும்....!