கூந்தலை விரித்துப் போட்டு
பகலின் வெயிலில்
காய்ந்த கூந்தலால்
உடல் சூடான
தென்னை மரம்
இரவில் சிறிதாவது
பனியின் குளிர்ச்சி கிடைக்காதா
என்று ஏங்கி பொய்
கூந்தலை விரித்துப் போட்டுக்
காத்திருக்கிறது....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
