வாழ்வில் கள்ளி செடியாய் ஒரு வாழ்க்கை 555

நாம்...

வேளி முள்ளை ஒதுக்கி
செல்லும் மானிடர்கள் போல்...

உன்னை ஒதுக்கி
சென்றாலும்...

நீ கலங்காதே...

பாலைவனத்தில்
செழிப்பாய் வளரும்...

வேளிமுல்லைபோல்...

உன் பயணத்தில்
தொடர்ந்து கொண்டே இரு...

தோல்வியை கண்டு
மனம் உடைந்து போகதே...

நீ அடையும் ஒவ்வொரு
தோல்வியும்...

உன் வெற்றியின்
படிகளில் முன்னேறி
கொண்டே செல்கிறாய்
என்பதை மறக்காதே...

உன் வாழ்வில் நீ
தோல்வியை மட்டும்...

நீ சந்தித்தாலும்...

உன் விருப்பத்தை
நீ தடைபோட்டு வைக்காதே...

ஓடும் நதி நீர் நேராக
ஓடுவதில்லை...

உன் வாழ்வும் ஓர்
பாதைதான் என்று
நினைக்காதே...

தடைகள் ஆயிரம்
வந்த போதும்...

தாண்டி செல்ல
நினைகத்தே...

தடைகளின் மீது
ஏறி செல்...

அதன் வலியை
நீ உணர்வாய்...

உன் விருப்பத்தில்
விடா முழற்சி எடுப்பாய்...

தோல்வியை ரசி
கண்டு பயபடாதே...

வாழ்வில் வெற்றிநடை
போட முடியாது...

சந்தோசதைபோல்
தோல்வியையும் நேசி...

நண்பனை போல்
எதிரியையும் நேசி...

உன் வெற்றி
உன் கையில்...

தோல்வி உன்
காலில்...

லட்சியம் உன் தோளில்
இருக்கட்டும்...

என்றும் மறவாதே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-May-13, 6:49 pm)
பார்வை : 122

மேலே