இன்னுமொரு ஜென்மம் வேண்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
ஜென்மங்கள் மீது நம்பிக்கை
இல்லை .......
இன்னுமொரு ஜென்மம் இருந்தால்
இந்த ஜென்மத்தில் இழந்து
விட்ட உன்னை ........
அடுத்த ஜென்மத்திலாவது
பிறந்து வந்து கை பிடிப்பேன்.....
ஜென்மங்கள் மீது நம்பிக்கை
இல்லை .......
இன்னுமொரு ஜென்மம் இருந்தால்
இந்த ஜென்மத்தில் இழந்து
விட்ட உன்னை ........
அடுத்த ஜென்மத்திலாவது
பிறந்து வந்து கை பிடிப்பேன்.....