இதயம்...

இதயங்கள் வேறுபட்டாலும்
காதல் எனும் துடிப்பால்
ஒன்று பட்ட நம் இதயம்.

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (21-May-13, 12:32 pm)
Tanglish : ithayam
பார்வை : 156

மேலே