மன விருந்து

புலன்களை அடக்காமல்
பொய்யறிவை புகட்டி
மெய் அறிவு மெய்பட - தன்
மேனி முழுவதும் - விபூதி
பூசினால் மட்டும் போதாது
யுகம் மறந்து ,
அகம் திறந்து
ஆண்மீக சுகம்
கண்டால்தான்
ஆண்டவன் நம்
கண்களுக்கு விருந்தாவான்

எழுதியவர் : c m jesu (21-May-13, 11:53 pm)
பார்வை : 78

மேலே