சிக் உடை மங்கையே !

தாழாது தழைத்த
செழித்த உருவம்
ஏந்தியே !
மங்கையவள் வந்தாள் !
பழுத்த அறிவற்று
பருவ அறிவினால்
பார்த்தேன்
குனிந்த நடை
குவியல் பேச்சாக ! - எனை
மறக்கடித்தாள் - நானோ ?
அவளை சுற்றி சுற்றி
சிறகொடிந்து போனேன்

எழுதியவர் : c m jesu (22-May-13, 12:46 pm)
பார்வை : 113

மேலே