நட்பின் ஒற்றுமை எதிரிக்கு பயம்

பைக்லே போகலாம் நண்பா...

பைபாஸ் ரோடு இருந்தால்
மெதுவாக போகலாம் நண்பா..!

காலேஜ்க்கு போகலாம் நண்பா...

கான்ஃபிடென்ட்டாக படிக்கும் போது
ஃகிளாஸ் கட் அடிக்க வேண்டாம் நண்பா..!

ஒருவொருக்கொருவர் பொறாமையில்
சண்டை வேண்டாம் நண்பா... நாம்

ஒற்றுமையாக இருந்தால்
எதிரிக்கு பயம் வரும் நண்பா..!

உன்னால் முடிந்தவரை பிறருக்கு உதவிடு நண்பா...

உலகில் நீ எங்கிருந்தாலும்
உன்னை தேடி வருவேன் நண்பா..!

எழுதியவர் : mukthiyarbasha (23-May-13, 6:56 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 86

மேலே