பொறுமைதான்...

விதையின் பொறுமைதான்
அதை
வியக்கவைக்கும் மரமாக
விழித்தெழச் செய்கிறது..

இதைப் பார்த்தும்,
ஏன் மனிதனே
எதற்கும்
இத்தனைப் பதட்டம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-May-13, 7:22 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 85

மேலே