காதலியான நீ

தூரத்தில் உன்னை பார்க்கும் போது
பக்கமாய் தெரிகிறாய்
பக்கத்தில் வந்து பார்த்தால்
தூரத்தில் தெரிகிறாய்
என் காதலியான நீ
என்கண்ளுக்கு ஏன்
கானல் நீராகவே தெரிகிறாய்
என் கண்ணீல் வந்து போனாய் கொஞ்சநாள்
உன் நினைவில் நொந்து போகிறேன் இந்தநாள்
நீ எனக்காக வருவாய் என்ற நம்பிக்கையோடு உனக்காக காத்திருப்பேன்
உன் வரவை எதிர்பார்த்து
உன் நினைவுகளோடு வாழ்ந்திருப்பேன்