பேருந்து பயணங்களில்

பேருந்து பயணங்களில்

நீ என்னை பார்க்க வேண்டும் என்பதில்லை,
என் பார்வைபடும் இடங்களில் நின்றால் போதும்,
நம் பேருந்து பயணங்களில்………………

எழுதியவர் : கிளிப்போர்டு குமார் (24-May-13, 10:45 am)
பார்வை : 141

மேலே