கண் தானம்

இதழ் விரித்துச் சிரிக்கும்
அழகான வண்ணப் பூக்கள்
சாகுமோ?
நெருப்பிலும் மண்ணிலும்
வேண்டாம் நண்பனே...?
ஏழு பிறவிகள் தானத்திலும்
சிறந்ததாமே
கண்தானம்...!
இறந்தும் வாழ்வோம்
வாழ்த்துவோம்
வேரழியாப் பூக்களை...!
இதழ் விரித்துச் சிரிக்கும்
அழகான வண்ணப் பூக்கள்
சாகுமோ?
நெருப்பிலும் மண்ணிலும்
வேண்டாம் நண்பனே...?
ஏழு பிறவிகள் தானத்திலும்
சிறந்ததாமே
கண்தானம்...!
இறந்தும் வாழ்வோம்
வாழ்த்துவோம்
வேரழியாப் பூக்களை...!