அரசு ஒரு ???.....

இன்றைய இந்திய இளைநர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள நிலையில். நாட்டை ஆளும் அரசாங்கம்,இளைனர்களுக்கு சரியான வேலைவாய்ப்புக்கு வழி வகை செய்யாமல். படித்த படிப்புக்கு சம்பந்தம் இல்லாமல், துணிகடைகளிலும் , துரிதஉணவகங்களிலும், கட்டுமான வேலைக்கும் , இன்னும் பல வேலைகளிலும் இடுபடுகின்றனர். இதுமட்டும் அல்லாமல், படித்த இளைநர்கள் சரியான வேலை மற்றும் சம்பளம் இல்லாமல். அவர்களுடிய எதிர்கால வாழ்க்கையை பற்றி சிந்திக்காமல், தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பல தவறுகளை செய்கின்றனர். குறிப்பாக நான் வசிக்கும் பகுதிகளில் 16 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைநர்கல் மனிதர்களை கொல்லும் கூளிப்படையாக வேலை செய்கின்றனர். அது மட்டும் அல்ல பல இளைநர்கள் போதை பொருள்களுக்கு அடிமைகளாக மாறிவிட்டனர். இதனால் அவனுடைய குடும்ப உறவுகள் பாதிக்க படுகிறது .அதனால் அவனையும் இந்த சமூகம் ஏற்க்கமறுக்கிறது.

இன்றைய அரசின் கொள்கை இளைனர்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு சாதகமாகவும். தனது கொள்கைகளை நடைமுறை படுத்துகிறது. இதனால் தொழிலளிகளின் உழைப்பை முதலாளிகள் கொல்லை அடித்து கொல்லை இலாபம் சம்பாதிக்கின்றனர். ஆனால் தொழிலாளிக்கு சரியான ஊதியம், பனி பாதுகாப்பு, பனி ஓய்விற்கு பின் ஓய்வூதியம், போன்ற எந்த சலுகைகளும் இல்லாமல் பணிபுரிவும் சூழல் உள்ளது.

கல்வி, மருத்துவம், போன்றவை தனியர்மயத்தால் மெல்ல இந்த அரசு சமுகத்திற்கு செய்ய வேண்டிய வேளைகளில் இருந்து ஒதிங்கிவிட்டது. இதனால் கல்விக்கும், மருத்துவத்திற்கும். தன் சம்பாதியத்தில் முக்கால் பகுதியை இதற்கு மட்டும் செலவிட வேண்டிவுள்ளது.

எனவே, இந்த அரசு சமூக முன்னேட்டத்திற்கு எந்த செயளைவும், செய்ய இயலவில்லை. எனவே, எதிர்வரும் காலங்களில் இளைனர்களைவும், தொழிலாலர்களைவும் ஒவுஒரு இந்தியனும் இணைத்து இந்த அரசுக்கு எதிராக நயமான முறையில் போராட்டங்களை, நடத்தி சமுகத்தின் முன்னேற்றத்திற்கு படுபட வேண்டும்.

எழுதியவர் : ஜெ. குமரவேல் (24-May-13, 1:52 pm)
சேர்த்தது : kumaravel j
பார்வை : 128

மேலே