வாழ் நாள் உயிர்கள்

ஈசல்---ஒரு நாள்
ஆண் கொசு ----ஒரு வாரம்
பெண் கொசு ,
வண்ணத்துப் பூச்சி ,ஈ --ஒரு மாதம்
தட்டான் பூச்சி --- 7 வாரம்
அணில்,எலி ---4 வருடங்கள்
முயல்--10 வருடங்கள்
புறா---20 வருடங்கள்
சிங்கம்---30 வருடங்கள்
தேரை,கரடி ---40 வருடங்கள்
குதிரை---50 வருடங்கள்
யானை--69 வருடங்கள்
ஆமை--150 வருடங்கள்
திமிங்கிலம்---200 வருடங்கள்
மனிதன் ---?கணக்கிட முடியாது ...அந்தக் கால மனிதர் என்றால் 120 வயது வரை உள்ளனர் ஒரு சிலரே

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (24-May-13, 5:56 am)
பார்வை : 199

மேலே