நகைச்சுவை 19

சாமி கும்பிட கோயிலுக்குப் போனேன்
இன்றிலிருந்து எனக்கு எல்லா சந்தோசமும் நிலைத்து இருக்கனும்னும் எல்லாரும் சந்தோசமா இருக்கணும்னு சாமிக்கிட்ட வேண்டிகிட்டேன்

அசரீரியாக கடவுள் சொன்னார் இன்னையிலிருந்து உனக்கு யோகம் என்றார். நானும் சந்தோசமாக வெளியில் வந்து பார்த்தேன் ..??

என்னோட பாத அணியைக் காணவில்லை

நினைத்துக் கொண்டேன்

கடவுள் என்னை ஏமாற்ற மாட்டார் ...புது செருப்பு வாங்கிக் கொண்டு சந்தோசமாக இரு ...கிரகம் விட்டதுன்னு ....நினைச்சாரோ !!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (25-May-13, 8:58 am)
பார்வை : 966

மேலே