amma
இருட்டறை என்றும் இருள் சூழ்ந்திருக்கும்
நான் இருந்த அறையில் இருள் இருந்தும்
வெளிச்சம் கிடைத்தது......
நான் இருந்தது இருட்டறை அல்ல
என் தாயின் கருவறை.......
இருள் அறை என்றும் வெப்பமாக இருக்கும்
நான் இருந்ததால் என் தாயின் கருவறை
குளிந்திருகும்....
நீ ஒப்பிட முடியாத சிகரம் தான்
உன்னை கைவிட்டவர் செல்லவது நரகம் தான்
வரிகள் இல்லை உன்னை பற்றி
இல்லை சொல்லிக்கொண்டு போகலாம்
உன்னை பற்றி...............