thaslima - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : thaslima |
இடம் | : tanjore |
பிறந்த தேதி | : 05-Oct-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-May-2013 |
பார்த்தவர்கள் | : 160 |
புள்ளி | : 16 |
எனக்கு கவிதை எழுதுவது pidikum
மனைவி ; யாரோ டார்லிங்க கால் பண்றாங்க யாருங்க அவ ..............
கணவன்: அது டார்லிங் இல்ல டி DIALING டி ......கண்ணு தெரில
காதலனே நீ ஒரு கள்வனடா
ஏன் தெரியுமா ?
என்னை திருடும் முன்
என் இதயத்தை திருடிவிட்டாயாடா ...........
ஒவ்வொரு நொடியும்
தட்டி எழுப்பும் -உன்
இதயத்திற்கு தெரியும் நான்
உன்னுள் இருக்கிறேன் என்று
ஏன் உனக்கு மட்டும் தெரியவில்லை ....................
நான் தன உயிர் தருகிறேன் என்று ..............
நீ பிரிந்து சென்ற ஒரு -நொடியில்
புரிந்து கொண்டேன்
உன் மீது உள்ள அன்பை
கண்ணீராக ...........................
இது ஒரு வித்தியாசமான கேள்வி..!
"ஒருவனுக்கு ஒருத்தி..!"
இதில் ஒருவன் என்பது ஆணையும், ஒருத்தி பெண்ணையும் குறிக்கிறது. இதுதான் தமிழர் பண்பாடு என்று தமிழ் கூறும் நல்லுலகம் சொல்கிறது.!
எனது "ஏன்..ஏன்..ஏன்..சொல்வாயோ..?" என்ற படைப்பில் கருத்திட்ட ஒருவர்
"ஒரு ஆண் ஓரினச்சேர்க்கையாளராகவோ, ஒரு பெண் பல்லினச்சேர்க்கையாளராகவோ, அவரவர் விருப்பம் படி, தான் விரும்புபவர்களோடு இணைவது (அது ஆணோ , பெண்ணோ) எந்த விதத்திலும் தவறில்லை.. "
என்று குறிப்பிட்டு இருக்கிறார்..! ஒரு தமிழன் என்ற முறையில் என்னால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை..!
அவரது இந்த கருத்தை குறித்து தமிழர்களாகிய உங்கள் கருத்தை அறிய விரு
ஒழுக்கமென்பதோ, கற்பென்பதோ ஆண், பெண் இருபாலருக்கும் சொந்தமானதேயன்றி பெண்களுக்கு மட்டுமல்ல.
- பெரியார்
தங்களின் கருத்து
வெற்று காகிதங்களை படிக்க
ஊரெல்லாம் காம வாசகர்களை
பெற்று போட்டு போய்விட்டானா அந்த
காம தேவன்.......?
ஆளாளப்பட்ட ஆண்டவனே
ஐந்தே நொடியில்
மூழ்கித்தான் போனான்
மோகினியிடம்...!
ஆறறிவு ஜந்துக்களிடம்
எதை நான்
எதிர்பார்க்க......!
நாணத்தோடு வா
நான்கு சுவர்களுக்குள்
சந்திப்போம்....
என்ற காலம் மாறி,
ஒரு பெண் நாயின்
பின்னால் பாய்ந்து ஓடும்
பத்து தெரு நாய்கள்
போல........
அது சரி
நாய் ஜென்மங்களுக்கு
நடுத்தெரு ஏது...?
நான்கு சுவர்கள்தான் ஏது........?
காம நோய்கொண்ட
ஈனபிறவிகள்
ஈன்றெடுத்த குப்பைகள்
குப்பைகளோடு குப்பைகளாக
குப்பை தொட்டியில்..........!
உழைப்பை வி
உணர்வுகளின் உச்சம்
உருப் பெறும்போது
உனது நினைவுகள்
உள்ளிருந்து மனம்
உருக வைக்கிறது . . . . . .
**********
கண்மூடும் வேளை
கனவுகளின் மிச்சம்
கதவு திறந்து
காலை வரை
காலம் நனைந்தே விடிகிறது. . . . .
**********
விடிகின்ற வரையில்
நடிக்கின்ற துயிலில்
துடிக்கின்ற இமைகளில்
வடிகின்ற கண்ணீர்
படிந்தே உறைகின்றது. . . . .
**********
பிரிவுகளின் வலி
புண்ணாகும் தருணம்
புரியாத புதிராய்
புறம் வந்து அகமும்
புரியாமல் விழிக்கின்றது. . . . . .
***********
சிதிலமான எண்ணம்
சிறகொடிந்து மனம்
சிதறிச் சிதறி
சின்னா பின்னமாகி
சிறுசிறு துகளாகிறது. . . . . .
*