கள்வன்

காதலனே நீ ஒரு கள்வனடா
ஏன் தெரியுமா ?
என்னை திருடும் முன்
என் இதயத்தை திருடிவிட்டாயாடா ...........

எழுதியவர் : thaslima (17-Mar-14, 5:50 pm)
Tanglish : kalvan
பார்வை : 124

மேலே