காதலில் வலி சாதனை ...

என் கண் இரண்டு புண் ..
நீதான் என் பார்வை ..
இப்போது என்..
கண் இரு கண் ..

காதல் ஒரு ..
புதிய உலகம் ..
படைத்தவனுக்கே...
புரியாத உலகம் ...

வாழ்க்கையில் வலி
வேதனை
காதலில் வலி ..
சாதனை ...

கஸல் ;62

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (26-May-13, 7:12 am)
பார்வை : 147

மேலே