விடியல் நோக்கி

விடியல் கிட்டும் நாள்
விரைவில்
விடுதலை வேங்ககைகள் இட்ட
வீரத் தழும்பில்
விருச்சங்கள்
வீற்றிருக்க
வருடங்கள் தேவையில்லை
விடியல் தொடும் படைகள்
விரைந்திடும்- கொடியவர் உயிர்
விலையாக கொணர்ந்த்திட்டு
வீழ பகைமை
வெல்லும் வேங்கைத் தலைமை
தமிழராய் .......

எழுதியவர் : தமிழ்முகிலன் (26-May-13, 11:53 pm)
பார்வை : 208

சிறந்த கவிதைகள்

மேலே