வாழ்க்கை கடவு சொல்

என்னவளின் பெயர் என் வாழ்க்கைக்கு கடவு சொல்லாக வர வேண்டும் என்று நினைத்தேன்
அனால் என் மின் அஞ்சலுக்கான கடவு சொல்லாகவே
இறுதி வரை இருந்துவிட்டது

வாழ்க்கை கடவு சொல்

எழுதியவர் : ananthasaravanam (6-Dec-10, 4:30 pm)
சேர்த்தது : ananthasaravanan
பார்வை : 427

மேலே