நாம் யார் ?
பிறர் !
நம்மை நேசிக்க
தவம் செய்த
புத்தன்னாக வேண்டாம்!
நலம் செய்யும்
மனிதனாக இரு !
இசையை நேசிக்க
தாளம் தேவையில்லை;
மனம் போதும் ....
வாழ்க்கையை
நிம்மதியாக வாழ
பணம் தேவையில்லை
நீ யார் என்று
உனக்கு தெரிந்தால் போதும் .....
நேசிப்போம்
பிறர்
நேசிக்கும்வரைஅல்ல
நாம் வாழும்வரை..........