கண் திறந்து பேசினேன்

கண் திறந்து
வுதடுகளை விரித்து
கத்தி பேசினேன் ,
அவள் காதுகொடுத்து
கேட்கவில்லை :

கண்களை மூடி ,
என் மனதை எழுப்பினேன்
அவள் கண் திறந்து பார்த்தால்;
பேசிக்கொண்டே இருந்தோம்,
புரிந்துகொண்டேன்
அவள் இருக்கும் இடத்தை ......

எழுதியவர் : (27-May-13, 10:43 pm)
சேர்த்தது : sekarsaran
பார்வை : 94

மேலே