நலம் தரும் காயம் ......
உடலில் காயங்கள் !....
கையில்பட்ட காயமோ
கைதட்டி வந்தது ;
காலில்பட்ட காயமோ
ஓடும்பொது வந்தது ;
இது வலியை தரவில்லை ;...
கைதட்டும் போது
பாராட்ட கற்றுக்கொடுத்தது;
ஓடும் போது
பாராட்டுக்காக உழைக்கவும்
கற்றுக்கொடுத்தது.......
வலியை கூட
நேசிப்போம் ;...
அது வரும்
வழியை உணர்த்து ............