என் நட்பு
நீ என் நண்பன்
என்று உன்னை
நான் பிரித்து
நினைக்கவில்லை.......
உன்னை
நானாகவே பார்க்க
ஆசைப்பட்டேன்
ஆனால்
முடியவில்லை....
எதுவுமே
செய்யவில்லை
உனைப்
பிரிந்ததை விட.........
நீ என் நண்பன்
என்று உன்னை
நான் பிரித்து
நினைக்கவில்லை.......
உன்னை
நானாகவே பார்க்க
ஆசைப்பட்டேன்
ஆனால்
முடியவில்லை....
எதுவுமே
செய்யவில்லை
உனைப்
பிரிந்ததை விட.........