உன் வெறுப்பால் என்னை மறப்பாய் ,,,,

வித்தை காட்டி
விளையாடும் உன்
எண்ணம்
என்னை
எத்திகொண்டு
ஏமாற்றுகிறாய் ,,,,,,,

உன் வெறுப்பால்
என்னை
மறப்பாய் ,,,,
ஆனால்
என் நினைப்பால்
நீயே தவிப்பாய்,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (28-May-13, 8:40 pm)
பார்வை : 158

மேலே