உடல் உறங்கினாலும் என் உயிர் மட்டும்

கல்லறையில்
என்
உடல் உறங்கினாலும்
என் உயிர் மட்டும்
உன்னை
தேடிய படி
ஓயாமல் உலாவும் ,,,,,,,,
உணர்ந்துகொள் ,,,,,,,,நீ
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (28-May-13, 9:01 pm)
பார்வை : 179

மேலே