இல்லை இல்லை ,.,

தந்தை மிஞ்சிய தாலாட்டு இல்லை...
தாயய் மிஞ்சிய பாசம் இல்லை...,

உறவுகளை மிஞ்சிய வேசம் இல்லை...
உணர்வுகளை மிஞ்சிய காதல் இல்லை...,

எழுதியவர் : சுதன் (29-May-13, 7:24 am)
சேர்த்தது : சுதன் ராஜா
பார்வை : 90

மேலே